ரியல் கல்வி நிலையம் 1992 இல் எம்.எல்.ஏ. சத்தார் ஆசிரியர், எம்.எம்.முஹைதீன் ஆசிரியர் , யூ. நூஹு லெப்பை ஆசிரியர் மற்றும் ஏ.எஸ். றஹீம் (Bcom) ஆகியோரால் கணிதம், விஞ்ஞானம்  மற்றும் ஆங்கிலப் பாடங்களை கற்பிக்குமுகமாக அல் முனீரா பாடசாலைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு தற்போது இயங்கிக் கொண்டிருக்கிறது.

9 -11 வகுப்பு வரை

  • கணிதம் – எம்.எல்.ஏ. சத்தார் ஆசிரியர்
  • விஞ்ஞானம் – எம்.எம். முஹைதீன் ஆசிரியர்

உயர்தரம் (Advance Level)

  • அரசியல் விஞ்ஞானம் (Political Science)            –          றஸாக் ஆசிரியர்
  • பொருளியல் (Economics)  –         பீ.எம். ஸ்‌ரீன் ஆசிரியர்
  • தமிழ்             –          துளசி நாதன் ஆசிரியர்
  • இஸ்லாமிய நாகரீகம்      –           எம்.எல்.எம்.சபூர்தீன்  ஆசிரியர்
  • புவியியல்    –           மஹாத் ஆசிரியர்
  • வர்த்தகம்     –           மங்களம் ஆசிரியர்
  • கணக்கியல்            –           பீ.எம். பஷீர் ஆசிரியர்

Related Posts