AS.Farha அவர்களின் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக இடம்பெற்றதன் பின்னர் அவை சம்பந்தப்பட்ட கணக்கறிக்கை அத்துடன் அவை சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அவரது குடும்பத்தினரால் நேற்று (03.02.2024) என்னிடம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் உங்களது பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்.

கீழே தரப்பட்டுள்ள Link ஐ Click செய்து ஆவணகளை பார்வையிட முடியும்.

https://drive.google.com/drive/folders/1hudx-fUmiWSivgjUXEsnfQjDtWteob3Q?usp=drive_link

அத்துடன், இவ்விடயத்தில் ஏதும் சந்தேகங்கள் இருப்பின் பொதுத்தளத்தில் பதிவிடாது நேரடியாகவோ அல்லது கீழ் வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு உங்களது சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

0094 76 003 8786 – Mohamed Fazlullah
0094 77 641 1432 – Mohamed Razeem
00974 3007 0181 – MIM.Rifan (Rifas) AS.Farha இன் மைத்துனர். முன்னின்று அறுவைச்சிகிச்சைக்காக உதவியவர், அத்துடன் கணக்கறிக்கையை சமர்ப்பித்த்வர்.

 நமது தர்மம் அல்லது உதவி மற்றவர்களின் உயிரைக் காப்பற்ற பயன்படுவதோடு , அவர்களின் மானம் காப்பற்றப் படவேண்டும் என்ற நோக்கமும் இருக்கவேண்டும் என்பதே எனது கருத்தாகும்.

Post a comment

Your email address will not be published.