பெண் பாடசாலை வீதியில் அமைந்துள்ள இப்பள்ளிவாயல் 1978 ஆம் ஆண்டு ஏறாவூர் காழி நீதிபதியாகவும், அகில் இலங்கை சமாதான நீதிபதியுமாக  இருந்த மௌலவி அல்ஹாஜ் ரீ.எம்.எம். முஹைதீன் பஹ்ஜி அவர்களின் முயற்சியினால் உருவாக்கப்பட்டது.

இதற்கான காணி 1981 இல் ஈராக் நாட்டின் இலங்கைக்கான தூதுவர்  மம்தூஹ் அப்துல் ஹமீத் , 1982 இல் ஏறாவூருக்கு வருகை தந்த டாக்டர் ஷேக் ஸமஸ் அல் பாஸி ஆகியோரின் தனிப்பட்ட நன்கொடை மூலம் பெறப்பட்டு நிர்மாணிக்கப்பட்டது .

Related Posts