1970 ஆம் ஆண்டு புன்னக்குடா வீதியில் இப்பள்ளிவாயல் அமைந்துள்ளதோடு , இதற்கான காணியை அல்ஹாஜ் பை. ஹயாத்து முஹம்மது, மு.கா.அலி முஹம்மது ஆகியோர் வக்பு செய்திருந்தனர். இதன் அமைவுக்கு மர்ஹூம் அஷ்ஷெய்ஹ் செய்யித் அபூசாலி கோயாத் தங்கள் மௌலானா அவர்களின் பங்களிப்பே பிரதானமாக இருந்தது.

Related Posts