ஏறாவூர் மிச்நகர் கிராமத்தில் அமைந்துள்ல இப்பள்ளிவாயல் மர்ஹூம் டாக்டர் அஹமத் பரீட் மீராலெப்பை அவர்களினால் இக்கிராமம் ஆரம்பித்து வைக்கப்பட்ட போது வர்களது சொந்த நிதியில் இப்பள்ளிவாயலுக்கு அடித்தளமிடப்பட்டது. மீதிப் பணிகள் இக்கிராம மக்களளின் முயற்சியினால் நிறைவு செய்யப்பட்டது. இப்பணிகளை நிவர்த்தி செய்ய ஜானப். எஸ்.எம்.சுபைதீன் பெரிதும் பங்காற்றினார்.

Related Posts