1982.07.25 அன்று அப்போதைய மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹூம் பரீட் மீரா லெப்பை அவர்களின் முயற்சியினால் ஈராக் நாட்டின் முன்னாள் அதிபர்சதாம் ஹுஸைன் அப்துல்-மஜித் அல்-திக்ரிதி அவர்களின் உதவியோடு நிர்மாணிக்கப்பட்டது. இந்தப் பள்ளிவாயலானது அப்போதைய இலங்கைக்கான ஈராக் தூதுவர் ஷெய்க் மம்தூஹ் அப்துல் ஹமீட் அவர்களாலும், முன்னாள் சபாநாயகர் மர்ஹூம் எம்.ஏ. பாக்கீர் மார்க்கார் அவர்களாலும் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

மேற்படி இப்பள்ளிவாயலின் திறப்பு விழாவையொட்டி அதே தினம் 100 வீடுகளைக் கொண்ட சதாம் ஹுஸைன் கிராமமும் திறந்து வைக்கப்பட்டது.

புகைப்படத் தொகுப்புக்கள்

Related Posts