ஏறாவூரின் பள்ளிவாயல்களில் முதலாவது உருவாக்கப்பட்ட இப்பள்ளியானது அக்காலத்திலே ஓடுகளால் வேயப்பட்டு அமைக்கப்பட்ட காரணத்தினால் ஓட்டுப்பள்ளிவாயல் என்று பெயர் பெற்றது. இப்பள்ளிவாயல் உருவாக்கப்பட்ட ஆண்டு தொடர்பில் சரியான ஆதார பூர்வமான தகவல்கள் இல்லாத காரணத்தினால் உறுதிப்படுத்த முடியாதுள்ளது.

புகைப்படத் தொகுப்பு

Related Posts