ஏறாவூர், காதியார் வீதியில் அமைந்துள்ள இப்பள்ளிவாயல் காதி நீதிபதியாக இருந்த ஐ.எல்.எம். இஸ்மாயில் ஆலிம், ஈ.எல்.முஸ்தபா ஆலிம், கிளாக்கர் அலியார், அ.உமர் லெப்பை(அ.உ) , அப்துல் காதர் (ஏம்.கே.எஸ்) , அலியார் மனேஜர் ஆகியோரின் முயற்யினால் 1965 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

பின்பு இப்பள்ளிவாயலை விஸ்தரிக்க ஷெய்க் சம்சுதீன் அப்பாசி அவ்ர்களால் நிதியுதவி செய்யப்பட்டது.

Related Posts