இப்பள்ளிவாயல் 1890 இல் கட்டப்பட்டது. மரைக்கார் போடியார், உமர் போடியார், உசனார் போடியார் இப்பள்ளிவாயல் நிர்மாணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இப்பள்ளிவாயல் முஅத்தினாக 32 வருடங்கள் மர்ஹூம் சின்னலெப்பை முஅத்தினார் அவர்கள் கடமை புரிந்துள்ளார்கள்.

பிரதான வீதியில் அமைந்துள்ள இப்பள்ளிவாயலை 2003 ஆண்டில் பிரதியமைச்சராக இருந்த அல்ஹாஜ் பஷீர் சேகுதாவூத்  அவர்களினால் ஏறாவூரில் இடம்பெறவிருந்த தேசிய மீழாத் நிகழ்ச்சியை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளின் இப்பள்ளி புனர்நிர்மாணம் செய்யப்பட்டது.

தலைவர்களாக இருந்தோர் விபரம்.

 • மர்ஹூம் அஹமது லெப்பை போடியார்
 • மர்ஹூம் உதுமாலெப்பை மரைக்கார்
 • மர்ஹூம் உமர்ஷாப் போடியார்
 • மர்ஹூம் முஹம்மது இஸ்மாயில் விதானையார்
 • மர்ஹூம் எம்.எஸ். இல்யாஸீன் போடியார்
 • மர்ஹூம் ஏ.எல். அலியார் போடியார்
 • ஜனாப். மஜீத் முதலாளி
 • ஜனாப். எம்.கே.செய்யித் இப்ராஹிம்
 • ஜனாப்.என்.எல்.எம்.அஜ்வத் ஆசிரியர்
 • ஜனாப். எம்.ஐ.எம். அஹமது லெப்பை ஆசிரியர்
 • அல்ஹாஜ். எம்.எல்.றவூப்பாசம் ஆசிரியர்
 • அல்ஹாஜ். ஏ.எம். நஜிமுத்தீன் ( நில அளவையாளர்)
 • ஜனாப். கே. நூறு முஹம்மத்
 • ஜனாப். யூ.ஏ.றஷீத் (கிராம சேவையாளர்)
 • ஜனாப். எம்.ஏ.எம்.கலீல் ஆசிரியர்
 • அல்ஹாஜ். எம். நழீம்  

மர்ஹூம் ஏ.எல். அலியார் போடியார்

Related Posts